Normal day

நான் இப்போது வேலையில் இருக்கேன். முடிந்த அளவில் தமிழில் எழுத முயற்சி செய்றேன். இன்னிக்கு அவ்வளவு வேலை இல்லை. போன வாரம் இருந்த அளவுக்கு இன்னிக்கு வேலை கொஞ்சம் கம்மி தான்.

அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லை. பாவம், நான் என்ன தான் செய்யமுடியும்ன்னு என்னக்கு தெரியில்லை. இன்னிக்கு அவங்கதான் ரைஹான்னை பாத்துக்குராங்க எப்போதும் போல.

இன்னிக்கு பலேன் என்னனா, வேலை முடிஞ்சித்து, ரைஹான் கூட்டிட்டு, வீட்டுக்கு போயிட்டு, அதுக்கப்பரம் தான் என்ன பன்னனும்ன்னு தெரியலை.Anyway  அது தமீம் வந்து அப்பறம் தான் தெரியும். ஒரு வேலை அவர் ஏதாவது ஒரு பலேன் பன்னுவார்.

இப்போதைக்கு இவ்வளவு தமிழ் எழுத்து போதும்ன்னு நினைக்கிரேன். 

Popular Posts