முதன் முதலில் தமிழில்...எனக்கு இப்போ கொஞ்ச நாளா வேலை ஜாஸ்த்தியா இருக்கு. அதுக்கே நான் இப்படி பொலம்பி தல்லீடடு இருக்கேன்.

நான் வந்து இப்போ தமிழில் எழுத முயர்ச்சி பன்னபோரேன். கொஞ்ச கஸ்ட்டம் தான், ஆனா இப்படி பன்னலேனா, நான் தமிழ் மருந்திடவென். இப்போதிக்கு இவ்வளவு தமிழ் போதும்ன்னு நினைக்கிரேன். மறுபடியும் நான் எழுதுவேன். ஏன்னக்கே ரொம்ப பிடிச்சிருக்கு.Popular Posts